By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பனை தொழிலாளர்களுக்கு விலக்கு வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பனை தொழிலாளர்களுக்கு விலக்கு வேண்டும்!
இராமநாதபுரம்மாவட்டம்

பனை தொழிலாளர்களுக்கு விலக்கு வேண்டும்!

Last updated: February 11, 2025 11:04 am
February 11, 2025
81 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.11-

கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் இருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

 

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி மதுரை ஆகிய மாவட்டங்கள் நிறைவு பெற்ற  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு பனைமரம் தொழிலாளிகள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு, தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டார். பின்னர், அவர் கூறியதாவது:

 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எனக்கு பனைமர தொழிலாளிகள் நலநலவாரிய தலைவர் பொறுப்பை வழங்கினார்.

நான் பொறுப்பு ஏற்று கொண்ட பின்னர் இதுவரை 15 ஆயிரம் உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்த்துள்ளோம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது பதநீர் சீசன் தொடங்கி இருக்கிறது. பனைத்தொழிலாளர்கள் காலையில் பதநீரை இறக்கி விற்பனை செய்வதோடு, கருப்பட்டி தயாரிக்கின்றனர். மீதமுள்ள பதநீர் மாலையில் புளித்து கள்ளாக மாறிவிடுகிறது.

இதனால் கள்ளச்சாராய தடுப்புசட்டத்தில் பனை தொழிலாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். விருதுநகரில் 15 பேர் சிறையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பனைத் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். கள்ளச்சாராய தடுப்புச் சட்டத்தில் இருந்து பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதற்காக மாவட்டந்தோறும் சென்று தொழிலாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்று கூறினார்.

அதன் பின்னர் நலவாரியம் 

தலைவர்  பனைமர தொழிலாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பொருளாளர் கண்ணன் ,தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்கச் செயலர் ஜெபராஜ் டேவிட் ,தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை  தலைவர் வேல்முருகன் , மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன், மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல் ,மாவட்ட தலைவர் அஸ்வின், துணைத் தலைவர் முனிராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜார்ஜ் ,வர்த்தக அணி செயலாளர் ரஞ்சித் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான், திவாகர் ,ஜெகன் தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி ,மகேஸ்வரன், நந்தகுமார், மற்றும் கிராம நிர்வாகிகள் உறவின்முறை தலைவர்கள் பொதுமக்கள் பனைமர தொழிலாளர்கள் திரளாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விருதம்பட்டில்சிண்டஸ் AtoZ, வெட்டிங் பேக்கேஜிங் கடை திறப்பு விழா
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் சபா கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக

January 9, 2025
179 Views
லிங்கா குளோபல் பள்ளி 10வது ஆண்டு விழா
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account