By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முபாரக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > முபாரக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க
தென்காசிமாவட்டம்

முபாரக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க

Last updated: November 5, 2024 9:37 am
November 5, 2024
38 Views
Share
SHARE

தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5% ல் இருந்து 7% ஆக உயர்த்த வேண்டும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய நவம்பர் 16 ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது அதிமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றாறை பாதுகாக்க வேண்டும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுத்து வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புளியங்குடியில் எலுமிச்சை குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் அனைத்து தரப்பு மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தென்காசி மருத்துவக்கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார் 

 

2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும் தற்போதைய திமுக அரசு வெறும் அறிக்கை அரசாகவே உள்ளது பெரும்பான்மையான சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று அவர்களால் ஆட்சி அமைத்து அவர்களையும் திமுக அரசு கைவிட்டு உள்ளது 

 

தவெக மாநாட்டில் அந்த கட்சி தலைவர் விஜய் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை உங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு தேர்தல் காலத்தில் தான் கூட்டணி முடிவு அமையும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி இன்னும் பலமாக அமைய வேண்டுமா என்று கேட்டதற்கு தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி  1.5% வாக்குகள் அதிகம் பெற்றதில் இருந்தே தெரியும் அதிமுக கூட்டணி பலமாக தான் உள்ளது என்று கூறினார்.

 

இந்நிகழ்வின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர்கள் முத்துமுஹம்மது, நூர் முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது நைனார், வேளாண்அணி மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி, தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் பீர்முஹம்மது, தென்காசி நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் ஷேக்மைதீன், நகர துணைச்செயலாளர் ஜாஹிர் உசேன், கடையநல்லூர் நகர தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் பலி
1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
சிறப்பு கிராம சபை கூட்டம்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கோரிக்கை மனுக்களை பெற்று விவரத்தை கேட்டறிந்தார்

July 20, 2024
94 Views
ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம்
வேலூரில் மெகா பேஷன் அண்ட் லைப் ஸ்டைல் கண்காட்சி
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account