By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

Last updated: June 5, 2026 5:02 pm
June 5, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 5 –

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக பார்வைக்கு வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளிலும் கல்வி கட்டணத்தை தவிர இதர கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை பொது மக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்தும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளத்தில் வெளியிடவும் மற்றும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்பு வாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்குவதை அனைத்து நர்சரி பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்வி கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4(1) (b) பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அனைத்து கல்வித்துறை அலுவலர்களால் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
சுசீந்திரம் காக்குமூரில்ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தனித்திறன் வீர விளையாட்டு போட்டி

August 7, 2024
104 Views
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
கிழக்க ஒன்றியத்தின் மண்டல ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account