By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
தமிழ்நாடுதென்காசி

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை

Last updated: February 26, 2026 6:25 pm
February 26, 2026
23 Views
Share
SHARE

சங்கரன்கோவில், பிப். 26 –

தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. பள்ளிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாண்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் சிறந்து விளங்கும் ஓர் பள்ளியாக அரை நூற்றாண்டு கடந்தும் நாளது வரை செயல்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்திலே இரண்டாவது முறையாக முறையாக, தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சுமார் 1 இலட்சம் மதிப்பில், பேரணியாக சென்று இன்று கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதில் பள்ளிகளுக்கு தேவையான தளவாடச் சாமான்கள், ஆசிரியருக்கான ஷேர், பள்ளிக்கு தேவையான சாக்பீஸ், பேப்பர், மாணவர்களுக்கு தேவையான நோட், எழுது பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் என அனைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

பேரணியை, வட்டாரக் கல்வி அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.கொண்டுவரப்பட்ட 1 லட்சம் மதிப்பாலான சீர்வரிசை பொருட்களை தலைமை ஆசிரியர்களான இளையபெருமாள் மற்றும் ஸ்டீபன் ஞானராஜ் ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக்கு முப்பெரும் விழாவான கல்விச்சீர் திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மேலநீலிதநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் இராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், வெள்ளாளங்குளம் ஊராட்சி, பாண்டியாபுரம் குடியிருப்பு மக்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக அது ஒரு வெற்றுக்கழகம்; இளைஞர் காங்கிரஸ் விமர்சனம்
குடியரசு தின விழா கொண்டாட்டம்
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்

September 28, 2024
75 Views
24 ஆம் ஆண்டு கபடி போட்டி பிலாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025
திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account