By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: April 23, 2025 12:58 pm
April 23, 2025
55 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.21

நீட் தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்தும் நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழந்த 22 மாணவ மாணவிகள் ஆன்மா அமைதி அடைய வேண்டி அதிமுக மாணவரணி சார்பில் கண்ணீர் அஞ்சலி நடத்தி பொய் வாக்குறுதி வழங்கிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

திமுகவின் பொய் பிரசாரத்தை நம்பி வாக்களித்ததால் உயிரிழந்த மாணவ, மாணவியர் 22 பேரின் ஆன்மா அமைதி பெற வேண்டி அதிமுக மாணவர் அணி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன் ஏப்.19 இரவு கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அம்மா பேரவை துணைச் செயலாளர் முனியசாமி,
எம் ஜி ஆர் மன்ற துணைச்செயலாளர் சுந்தர பாண்டியன் ஆகியோர் பேசினர்.

மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஆனிமுத்து, ரத்தினம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், மாவட்ட பொருளாளர் குமரவேல் மற்றும் அனைத்து அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
புதிய நிர்வாகிகளை இணைக்கும் விழா
ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்
அரசனூரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் _தீ பற்றியது

July 11, 2024
107 Views
ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்
மதுரை – கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
“நேஷனல் எஜுகேஷனல் பிரில்லியன்ஸ்விருதுகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account