By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

Last updated: June 9, 2024 9:11 am
June 9, 2024
137 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 9 

 

குமரி மாவட்டம்  நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நாகர்கோவில், வாட்டர் டேங்க்  ரோட்டில் உள்ள ஒய்.ஆர்.மஹால் திருமண மண்டபத்தில் வரும் 11ம் தேதி காலை நடைபெற உள்ளது.

 

தொழில் வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவோரின் சேவைகளுக்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், டிஜிட்டல் யூகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கவும் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.இதில் வருமான வரி தொடர்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சஞ்செய் ராய்,தலைமை ஆணையர் வசந்தன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளார்கள். எனவே நாகர்கோவில் வருமான வரி சரகத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், திங்கள்சந்தை, குலசேகரம், மார்த்தாண்டம ஆகிய பகுதிகளை சேர்ந்த வரி செலுத்துவோர், வணிகர்கள், பட்டய கணக்காயர்கள், வரி ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என நாகர்கோவில் வருமான வரி அதிகாரி . வேணுகுமார் தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் அன்பு கரங்கள் திட்டம்
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
தக்கலை அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட

October 18, 2024
138 Views
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account