By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழக அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

தமிழக அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா

Last updated: January 17, 2025 11:10 am
January 17, 2025
86 Views
Share
SHARE

தேசிய அளவிலான 11 வயதுக்கு உட்பட்டோருக்கான மினி ரோல்பால் போட்டி சனிக்கிழமை முதல் 21-ந்தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில் தமிழக அணி சார்பில் ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் பங்கேற்கின்றனர். இவர்களில் 3 ஆண்கள், 4 பெண்கள் திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.இதனையடுத்து தமிழக அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், வீராங்கனைகளுக் கான வழியனுப்பு விழா நிகழ்ச்சிசின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய ரோல்பால் செயலாளர் எம்.பி.சுப்பிரமணியம்,  மாவட்ட ரோல் பால் செயலாளரும், சர்வதேச நடுவரும்,பயிற்சியாளருமான மாஸ்டர்  எம்.பிரேம்நாத்,ரோல்பால் மாநில செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாவட்ட செயலாளர் ராஜசேகர்,பயிற்சியாளர்கள் தீபக், தங்கலட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்க உள்ளவீரர்,வீராங்கனைகளுக்கு பொன்னாடை போர்த்தி  வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மின்வாகன கண்காட்சி & மாநாடு

July 2, 2024
174 Views
தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக பொது கூட்டம்
உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவக்க விழா!!
அப்போலோவின் அனைத்து பரிசோதனைகளையும் இங்கேயே செய்யும் வசதியை துவக்கி உள்ளனர்!
மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account