By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

Last updated: December 4, 2025 6:01 pm
December 4, 2025
45 Views
Share
SHARE

தூத்துக்குடி, டிசம்பர் 04 –

தூத்துக்குடியில், வடக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் மழைக்காலம் முடிந்த பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில நடைபெற்றது. முகாம் கூட்டத்தில் மேயர் பேசியதாவது தூத்துக்குடி மாநகரத்தில் வடக்கு மண்டலத்தில் 18வது முகாம் நடக்கிறது இதுவரை 838 மனுக்கள் பெறப்பட்டு 835 மணிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மழை நீர்கள் 50% தேங்கி நிற்கிறது. இதை அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள வார்டுகளில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7, 8வது வார்டுகள் கடற்கரை ஒட்டி இருப்பதால் அப்பகுதியில் தண்ணீர் விரைவாக அகற்ற முடியவில்லை.

காலி மனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை அதன் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகள் கோசலையில் அடைக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மாடுகளை சாலையில் திரியவிட்டால் மாடுகள் வளர்க்கும் உரிமம் ரத்து செய்யப்படும். ஜனவரி 10 ஆம் தேதி வரை மழைக்காலம் இருப்பதால் அதன் பின் மழையால் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர் சரவணகுமார், சுகாதார அலுவலர் சரோஜா சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மண்டல தலைவர் நிர்மல் ராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்

July 27, 2026
7 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 3ம் தேதி நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 8ம் தேதி நடைபெறும்; பி.டி.ஓ பாலசுப்பிரமணியன் அறிவிப்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account