By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு

Last updated: November 26, 2025 5:29 pm
November 26, 2025
69 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 26 –

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 16 மாநில மாநாடு அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார். மாநாடு குறித்து சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 7 தேதி வரை நடக்கிறது. முதல் நாளான 4ம் தேதி மாலை தஞ்சாவூர் மேல வீதி மூலை அனுமார் கோயில் அருகே கலை ஊர்வலத்தை சதிராட்டக் கலைஞர் முத்து கண்ணம்மாள் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திலகர் திடலில் மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

2ம் நாள் 5 ந் தேதியிலிருந்து தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள தமிழரசி மண்டபத்தில் மாநாடு நடக்கிறது. இதில் எம்பிக்கள் முரசொலி, சசிகாந்த் செந்தில், அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத் துணைத் தலைவர் வாசுகி உட்பட பலர் பேசுகிறார்கள். 3 ஆம் நாள் 6ம் தேதி சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்பட பலர் பேசுகிறார்கள்.

நிறைவு நாள் 7 ஆம் தேதி ஒரிசா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முரளிதர் கருத்துரை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் தந்தையர் தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 10, 2025
65 Views
ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது: பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது!!
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா: இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்
தூத்துக்குடியில் தந்தை பெரியார் 147வது பிறந்தநாள் விழா
தெரு நாய் கடித்து மூன்று வயது குழந்தை படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account