By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு
சென்னைமாவட்டம்

மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு

Last updated: July 26, 2024 1:13 pm
July 26, 2024
111 Views
Share
SHARE

சென்னை கே.கே.நகர்  மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்சி பல்கலைகழகத்தில்   ஆக்குபேஷனல் தெரபி துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது. என்பது குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

 

இக்கருத்தரங்கிற்கு பல்கலைகழக நிறுவனர் மற்றும் வேந்தர் ராதாகிருஷ்ணன்   ஆசியுடன், இடைகால வேந்தர் ப்ரோ வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் சென்னை ஐ.ஐ.டி.யின் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையத்தின் தலைவர் சாம்சன்  டேனியல் மற்றும் டெல்லி ஐ.ஐ.டி பியூஸ் சென்னா, மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சுரேஷ் அம்பலபுழா ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் 

இயற்கை அல்லது விபத்துகளால் ஏற்படும் ஊனத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நபர்களை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியுடன்‌ 

சக மனிதர்களை போல் வாழ முடியும் என்பதை கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியின் போது துணை வேந்தர் நீலகண்டன் ப்ரோ துணை வேந்தர் கிருத்திகா  பதிவாளர்  சுரேகா, 

டீன் அருணாகிரிநாதன், கல்லூரி முதல்வர் தீபா சுந்தரேஸ்வரன் மற்றும் பேராசியர்கள், மாணவ, மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
காலநிலை மாற்றம் குறித்த மாணவர் கருத்தரங்கு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

October 10, 2025
64 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account