By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை
தென்காசிமாவட்டம்

புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை

Last updated: January 8, 2025 2:27 pm
January 8, 2025
45 Views
Share
SHARE

கடையநல்லூர் ஜன 8

தென்காசி மாவட்டம் முழுவதும் போதையில்லாத மாவட்டமாக அமைய புதிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் என்னும் ஐபிஎஸ் அதிகாரி பதவி பொறுப்பேற்உள்ளார் இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத மாக கனிமவள கடத்தல் தாராளமாய் கொடி கட்டி பறக்கிறது அதே போல் கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர்களிடையே வெகு சுலபமாக கிடைத்து வருவதையும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடக்கிறது கஞ்சா வியாபாரம் குறித்தும் போதை ஆசாமிகளின் உச்சகட்ட அராஜக நடவடிக்கைகள் குறித்தும் அருகருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தாலும் அங்கே நல்ல நேர்மையான அதிகாரிகளுக்கு மத்தியில் ஊடுருவியுள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் இந்த போதை வியாபாரிகளுக்கும் போதை ஆசாமிகளுக்கும் தகவல் கிடைப்பதோடு மட்டுமின்றி யார் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தகவல் தருகிறார்களோ  அவர்களைப் பற்றியும் தகவல் கொடுத்து வருகின்றனர் இதனால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆங்காங்கே அவ்வப்போது மறைந்து தோன்றினாலும் தொடர்கதை ஆகவே தென்காசி மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது கிட்டத்தட்ட இந்த போதை வியாபாரம் தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு ஈடு இணையாக தற்போது தென்காசி மாவட்டத்திலும் கோலோச்சி வருகிறது அதேபோல் விபச்சாரங்களும் தங்கு தடையின்றி எந்த வித அச்ச உணர்வுமின்றி தாராளமாய் நடந்து வருகிறது அதே போல் தென்காசியின் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்திலும் சம்பந்தப்பட்ட துறைகளோடு காவல்துறை நிர்வாகமும் ரொம்பவே அலட்சியமும் மெத்தனமும் காட்டி வருகிறது எனவே புதிதாய் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அவர்கள் முதல் கட்டமாக தென்காசி மாவட்டத்தை ஒரு போதை இல்லா மாவட்டமாக ஏற்படுத்திய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
வெள்ளத்தால் வீடுகளை இழந்த தூய்மை பணியாளர்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

August 8, 2024
56 Views
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குழந்தைகளை குறிவைக்கும் ‘கவாசாகி வைரஸ்’ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account