By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

Last updated: November 29, 2025 6:36 pm
November 29, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 29 –

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாட்சியர் அலுவலகம் நில அளவைத்துறை, வட்ட வழங்கல் அலுவலகம், சார்நிலை கருவூலம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகம், இ-சேவை மையம் கிராம நிர்வாக அலுவலகளும் போன்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், பெண்கள் போன்றவர்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர்.

இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் அருகிலுள்ள கழிப்பறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்டநாட்களாக பராமரிப்பின்றியும், சுகாதாரமில்லாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின் நலனை கருதி கழிப்பறையை உடனடியாக சீரமைக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி
மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை துவக்கம்

October 4, 2025
36 Views
திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account