By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதிருவாரூர்

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

Last updated: November 12, 2025 6:44 pm
November 12, 2025
73 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 12 –

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் வேளாண் துறையின் நல்ல வழிகாட்டுதலாலும் குறுவை சாகுபடி முடிவுற்று தற்போது சம்பா / தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர்காப்பீடு தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்) தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களாகவும் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவுற்று தற்பொழுது சம்பா / தாளடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி செய்யும் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். அப்படி இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமானால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் பெற்றுதான் நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் (எஸ் ஐ ஆர்) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து சிட்டா அடங்கல் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பயிர்க்காப்பீடு செய்யும் தேதி இம்மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிச்சுமை, ஆன்லைன் சர்வர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யும் தேதியை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டுமென திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.

August 22, 2026
18 Views
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
விஜய்யின் தலையை பதம்பார்த்த கூல்ட்ரிங் பாட்டில்: பேசாமல் புறப்பட்டு சென்ற விஜய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account