By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு

Last updated: November 21, 2025 2:56 pm
November 21, 2025
57 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 21 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வந்தபோது திடீரென தெப்பக்குளம் வடக்கு பகுதியில் சுமார் 30 அடி நீளத்திற்கு தெப்பக்குள தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் தற்கால தடுப்புச் சுவர் கட்டும் பணிக்காக சாக்கு மூட்டைகளில் மண் அடைத்து தற்கால தடுப்புச் சுவர் எழுப்பி உள்ளனர். தடுப்புச் சுவர் போர்க்கால அடிப்படையில் வேலை நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளம் நடுவே தடுப்புச் சுவர் கட்டுவதற்கான சாதனங்களை கொண்டு செல்வதற்கு பாதையும் அமைக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் டாக்டர் ஜெயா அவர்கள் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. தெப்பக்குளம் மண் நெகிழும் தன்மையில் சுமார் மூன்றரை மீட்டர் ஆழம் தொளி இருந்துள்ளது. மேலும் தெப்பக்குள தடுப்புச் சுவர் அருகே உள்ள பாதையில் தற்சமயம் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார கற்கள் வழியாக மழை நீர் புகுந்து மண் நெகிழும் தன்மையில் இருந்துள்ளது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் தொளி எடுத்து அப்புறப்படுத்தியதால் தடுப்பு சுவர் அப்படியே இருப்பு இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது கடந்த 15ஆம் தேதி சென்னையில் இருந்து வந்திருந்த மாநில கட்டுமான குழு விரிவுரையாளரும் முதன்மை பொறியாளருமான முத்துசாமி தலைமையில் வந்த குழுவினரும் தெப்பக்குளத்தை முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை சென்னையில் சமர்ப்பித்து உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்துள்ள முனைவர் ஜெயா தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்த அறிக்கையை சென்னையில் சமர்ப்பிக்க உள்ளனர். இவரது அறிக்கையை பார்த்து பழமை மாறாமல் மேலும் சேதம் ஏற்படாத வகையில் தெப்பக்குளத்தை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

இது குறித்து வயதான பெரியவர் ஒருவர் கூறும் போது: குளம் மிகவும் பழமையானது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குளம் இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும்போது கேரள முறைப்படி தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும். ஒருவேளை வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் இது போல அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலை உள்ளதால் கேரள தேவப்பிரசன்னம் பார்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா
களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

May 11, 2026
73 Views
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு
போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account