By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது

Last updated: November 12, 2025 5:59 pm
November 12, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 12 –

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி விற்பனை நடந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அங்கிருந்த லேப்டாப் மற்றும் செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.4560 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கோட்டார் வடிவீஸ்வரம் கல்மட தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி (53), பூமா (46), சண்முகா நகரை சேர்ந்த மீனாட்சி (30), தோப்பு வணிகர் தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (55), கண்ணன் (54) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் கோட்டார் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்த பகவதி என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்டரி சீட்டுகள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வது, விசாரணையில் தெரியவந்தது.

விளம்பரம்

You Might Also Like

டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம்
லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
ஆடிப்பெருக்கு முன்னிட்டு உள்ளூர் விடுமுறை: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மது போதையில் வந்த ஆட்டோக்கள்

September 29, 2024
85 Views
சாலமன் நர்சரி பள்ளியில் 31 ஆம் ஆண்டு விழா
திருச்சி லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனை
ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நெல் கதிரடிக்கும் கலம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account