By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது

Last updated: November 5, 2025 5:58 pm
November 5, 2025
36 Views
Share
SHARE

போகலூர், நவ. 5 –

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர் ஒருவர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் தார் ரோடு போடுவதற்கு பணி பெற்றுள்ளார். இந்த பணி முடித்து அதற்குண்டான தொகையை விடுவிக்க வேண்டி கடந்த 24.10.2025 ஆம் தேதி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை பொறியியல் பிரிவு சீனியர் வரைவு அலுவலர் வீரசேகரனை நேரில் சந்தித்து செய்து முடித்த வேலைக்கான தொகையை விடுவிக்க கேட்ட போது, மேற்படி தொகையை விடுவிக்க துறை அலுவலர் வீரசேகரன் கமிஷனாக ரூ1,20,000/- கேட்டும், அதை துணை நிலை வரைவு அலுவலர் நாகலிங்கத்திடம் கொடுக்குமாறு கரராக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.1,20,000/-ஐ முதுநிலை வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம் மற்றும் உதவியாளர் அருண் ஆகியோரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி முதியவர் பலி
நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்தவர் சாவு: போலீஸ் விசாரணை
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

March 23, 2025
37 Views
பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account