By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

Last updated: June 4, 2024 2:47 pm
June 4, 2024
136 Views
Share
SHARE

அலங்காநல்லூர், ஜூன் 04 

மதுரை மாவட்டம்‌ பாலமேடு அருகே உள்ள தெத்தூர் உட்கடை கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகம்மாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில்  கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம்  நவக்கிரக ஹோமம்  லட்சுமி ஹோமம்  பூர்ணாஹூதி  மங்கல இசை முழங்க கோபூஜை  கணபதி பூஜை  தீபாதாரணையும்  இதனைத் தொடர்ந்து  இரண்டாம் நாள் காலை  மங்கல இசை முழங்க   மகா பூர்ணாஹூதி  தீபாராதனை பூஜைகளும்  ராமேஸ்வரம் அழகர்கோவில் காசி  கங்கை உள்ளிட்ட திருத்தலங்களில்  இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாக சாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில்  புனித நீர் ஊற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து, கோவிலில் கருவறையில்  உள்ள நாகம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, அருள்வாக்கு சித்தர் அழகன் சுவாமிகள் குமரவடிவேலன், மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய மகள் போலீஸாரால் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை

September 12, 2024
93 Views
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி செட்டிகரைப் பகுதியில் பழைய இறைச்சி மற்றும் விதி மீறல்கள் காணப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ்
தென்தாமரைகுளத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account