By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா
மதுரைமாவட்டம்

மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா

Last updated: June 4, 2024 2:44 pm
June 4, 2024
137 Views
Share
SHARE

மதுரை 

எஸ்ஆர்எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின்   முதலாம்  ஆண்டு   விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில்   இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்து   பேசுகையில்   2023-2024 ஆம்  கல்வியாண்டில் SRM MCET மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து மாணவர்களிடயே  பேசினார். அதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  மதுரை TVS  Supply Chain Solutions Limited இன் மனிதவளத் துறைத் தலைவர் S. அனந்தபத்மநாபன்  பேசுகையில்  மாணவர்கள் தனக்கென்று வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கைப்பற்றுதல் என்ற தலைப்பில்   மாணவர்களுக்கு  ஊக்கமளிக்கும் வகையில்  நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

 

அதன் பின்னர் அனைத்து துறைகளிலும் கல்வியில் சிறந்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு  அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில்  பதக்கங்கள்  வழங்கி   மகிழ்வித்து மற்றும் 

கடந்த ஆண்டு 100% வருகைப் பதிவு செய்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்  SRM MCET ஒருங்கிணைப்பாளர் எம்.மனோகரன்  உட்பட  கல்லூரி  துறைத் தலைவர்கள், ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள்  மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
குமரி மாவட்ட அணைகளை ஆட்சியர் அழகு மீனா ஆய்வு
அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்
கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

“மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு

January 10, 2025
96 Views
திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
கரந்தை கருவூரார் சத்ய நாராயண சித்தர் ஆசிரத்தில் ஆயில்ய வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account