By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
சென்னை

உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்

Last updated: October 7, 2025 1:34 pm
October 7, 2025
40 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 08 –

சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமான அபோட் உலகிலேயே முதன்முதலாக அவைர் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் அமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறிய உயர் தொழில்நுட்ப சாதனம் வயர்கள் (லீட்கள்) அல்லது பாரம்பரிய பேஸ்மேக்கர்களில் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் பாக்கெட்டுகள் இல்லாமல் இதயத்தைச் சரியாகத் துடிக்க வைக்க உதவுகிறது.

தென்கிழக்கு ஆசியா, ஹாங்காங்க், தைவான் மற்றும் கொரிய நாடுகளில் நடைபெறும் அபோட்டின் இதயத் துடிப்பு மேலாண்மை வணிகத்திற்கான பொது மேலாளர் அஜய் சிங் சவுகான் கூறுகையில், குறிப்பாக பிராடி கார்டியா என்று அழைக்கப்படும் கோளாறு இருந்தால் உங்கள் இதயம் மிகவும் மெதுவாகத் துடிக்கும். பேஸ்மேக்கர்கள் உங்கள் இதயத் துடிப்பை ஆரோக்கியமான வேகத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பாரம்பரிய பேஸ்மேக்கர்கள் உங்கள் இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் மின் சமிக்ஞைகளை அனுப்ப லீட்ஸ் எனப்படும் மெல்லிய வயர்களைப் பயன்படுத்துகின்றன. இந்த வயர்கள் சாதனத்தை உங்கள் இதயத்துடன் இணைக்கின்றன.

இதற்கு நேர்மாறாக லீட்லெஸ் பேஸ்மேக்கர்கள் ஒரு புதிய, மேம்பட்ட விருப்பத் தேர்வாகும். அவை நரம்புக்குள் செருகப்படும் கேத்தீட்டர் வழியாக இதயத்திற்குள் நேரடியாக வைக்கப்படும் சிறிய சாதனங்கள் ஆகும். இவற்றிற்கு லீட் வயர்கள் தேவையில்லை. இதனால் இந்தச் செயல்முறை குறைந்த அளவிலேயே ஊடுருவக்கூடியதாக அமைந்து ஆபத்தான சிக்கல்களைக் குறைக்கிறது. மேலும் பொதுவாக விரைவாகவும் எளிதாகவும் குணமடைய உதவுகிறது.

சமீப காலம் வரை லீட்லெஸ் பேஸ்மேக்கர்கள் இதயத்தின் ஓர் அறையை மட்டுமே இயக்க கூடியனவாக இருந்தன. ஏனெனில் இரண்டு தனித்தனி சாதனங்களை ஒத்திசைவோடு ஒன்றாக வேலை செய்ய வைப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அபோட் அதன் திருப்புமுனை இம்பிளான்ட்-டு-இம்பிளான்ட் தொழில்நுட்பத்தின் மூலம் அதை மாற்றியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பின் உதவியால் மேல் அறையில் (வலது ஏட்ரியம்) ஒன்று கீழ் அறையில் (வலது வென்ட்ரிக்கிள்) ஒன்று என வைக்கப்படும் இரண்டு சிறிய லீட்லெஸ் பேஸ்மேக்கர்கள் ஒரே நேரத்தில் பீட் பை பீட்டாக ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளமுடிகிறது. முதல் முறையாக நோயாளிகள் உண்மையான ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேசிங் மூலம் பயனடைய முடிகிறது. வயர்கள் தேவையில்லாமல் மிகவும் இயல்பாகவும் ஒத்திசைவாகவும் இதயம் துடிப்பதற்கு இது உதவுகிறது.

“லீட்லெஸ் பேஸிங் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதால் லீட்லெஸ் பேஸிங்கின் நன்மைகளை இன்னும் அதிகமான மக்களுக்குக் கொண்டுசெல்லவும் நோயாளிகளுக்குக் கூடுதல் சிகிச்சை விருப்பத் தேர்வுகளை வழங்கவும் எங்கள் அவைர் வி.ஆர் சிங்கிள்-சேம்பர் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் ”என்றார்.

விளம்பரம்

You Might Also Like

எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025
புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
14 வது பட்டமளிப்பு விழா
சென்னை போரூரில்ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு

June 18, 2025
87 Views
சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா
கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
நரேந்திர மோடி – ஜிகே. வாசன் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account