By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னைதமிழ்நாடு

நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

Last updated: February 12, 2026 2:42 pm
February 12, 2026
14 Views
Share
SHARE

சென்னை, பிப். 12 –

உடல் பருமன் மற்றும் சர்க்கரை (நீரிழிவு) நோய் அதிகரித்து வரும் நிலையில் இவைகளை எதிர்கொள்ள பிரத்யேகமாக சிறப்பு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு ‘ரிவைவோ கிளினிக்’ (Revivo Clinic) சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

ரெவிவோ கிளினிக்கின் (Revivo Clinic) நிறுவனர் டாக்டர் அருண் ராகவன் ரெவிவோ கிளினிக்கின் நிறுவனர் மற்றும் குவாடின் (The Quad) இணை நிறுவனர் அரவிந்த் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரிவைவோ கிளினிக்கின் நிறுவனர் டாக்டர் அருண் ராகவன் இந்நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: “உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு மருந்து மாத்திரைகள் மட்டும் முழுமையான தீர்வை வழங்காது, நம் வாழ்க்கை முறையிலும் அர்த்தமுள்ள மாற்றங்கள் தேவை. ரிவைவோ கிளினிக்கில் அறிவியல் பூர்வமான, சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையோடு சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகளையும் நாங்கள்ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு வழங்குகிறோம். நோயின் அறிகுறிகளை மட்டும் பார்க்காமல் அதற்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேக சிகிச்சை வழிமுறைகளை வடிவமைத்து, தற்காலிக தீர்வுகளை மட்டும் வழங்காமல், நிலையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதே எமது இலக்காகும்.

ரிவைவோகிளினிக் -ன் இணை நிறுவனர் அரவிந்த் அசோக் கூறியதாவது: “மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை ரிவைவோ நிரப்புகிறது. இந்த இரண்டும் வழங்க தவறுகின்ற தீர்வுகளை உடற்பருமனாலும், நீரிழிவாலும் அவதியுறும் நோயாளிகளுக்கு ரிவைவோ வழங்கும். நோயறிதலுக்கான பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் செயல்முறை ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகிறது. இதனால், நோயாளிகள்பல்வேறு இடங்களுக்கு அலையத் தேவையில்லை. வாழ்க்கை முறை மாற்றம் இல்லாத வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் முழு பயனளிக்காது; அதேபோல மருத்துவரின் கண்காணிப்பு இல்லாத வாழ்க்கை முறை மாற்றமும் பாதியிலேயே நின்றுவிடும். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து, மக்கள் குழப்பமின்றி நிரந்தர ஆரோக்கியம் பெற ரிவைவோ கிளினிக்கில் நாங்கள் உதவுகிறோம்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
ஸ்ரீ மார்க்கண்டேய சுவாமிமகா கும்பாபிஷேக விழா
திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

செம்மாண்ட குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 25, 2025
23 Views
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
கன்னியாகுமரி பகுதியில் புதிய புற காவல் நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account