By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் விஜய்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் விஜய்!
சென்னைதமிழ்நாடு

80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் விஜய்!

Last updated: August 15, 2026 11:16 am
August 15, 2026
37 Views
Share
SHARE

சென்னை, 15.08.2026

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், சபாநாயகர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கைகூப்பி வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த பிரபலமான மற்றும் பெயர் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.

உண்மையான சுதந்திரம் என்பது சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளை கடந்து மக்கள் ஒன்றிணைவதில்தான் உள்ளது என முதல்வர் விஜய் தெரிவித்தார். தமிழ்நாட்டை லஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமானது எனக் கூறிய அவர், வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழங்க அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்றும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளை தவெக அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறினார்.

முந்தைய ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார். குறிப்பாக, அம்மா உணவகத் திட்டம் மேலும் மெருகேற்றப்படும் என்றும், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

386 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் 80வது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் மற்றும் தனது கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உளவுத்துறை காவலருக்கு எதிராக போராட்டம்: அனைவரும் கைது
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆர்பாட்டம்
கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமருத்துவம்மாவட்டம்

பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்

May 13, 2024
174 Views
தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி
திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account