By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
கனஂனியாகுமரிமருத்துவம்மாவட்டம்

பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்

Last updated: May 13, 2024 9:12 am
May 13, 2024
143 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 13

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான மூல நோய் குறித்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரும்,  காமன்வெல்த் மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர். ஜெயலால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைய காலத்தில் நிறைய மக்களுக்கு உள்ள பிரச்சனை மலம் வரும்போது எரிச்சல், மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டு மூல நோய் உருவாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் பாதிக்கப்படும் பொழுது இதனை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பல்வேறு மருத்துவத்தை மேற்கொண்டு மேலும் தன்னுடைய உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தள்ளப்படுகிறார்கள்.  இந்த நோயைப் பொறுத்த வரைக்கும் இன்று மருத்துவ ரீதியாக முப்பது சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இன்றைய நவீன மருத்துவத்தில் சிறிய அறுவை சிகிச்சை மூலம்  சரி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பாக பாத்ரூமில் இருந்து புத்தகம் படித்தல், புகைபிடித்தல், செல்போன் பார்த்தல் போன்றவற்றால் மூல நோய் உருவாக காரணமாக உள்ளது என்றும் இந்த நோய் ஏற்படாமல் வழிவகை செய்யும் உணவுப் பழக்கங்களை பொருத்தவரைக்கும் கீரை, தண்ணீர் உள்ளிட்ட நார்ச்சத்து பொருட்கள் அடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதேபோன்று மலமிருந்து சுத்தப்படுத்தும் பொழுதும் விவசாயிகள் வயல்வெளிகளில் தங்களை சுத்தப்படுத்தும் பொழுது மண் கலந்த தண்ணீரில் அவர்கள் பயன்படுத்தும் போது இது போன்ற பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அதிக வெப்பம் இந்த நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகிறது எனவே  உணவு பழக்க வழக்கங்களை முறைப்படுத்தினால் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்
அதிமுக முன் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பிறந்தநா
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்

December 12, 2024
70 Views
குமரியில் கலப்பட தேங்காய் எண்ணெய்; திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ரூ 68 லட்சம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகள் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account