By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்
மயிலாடுதுறை

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்

Last updated: August 28, 2025 2:52 pm
August 28, 2025
26 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 28 –

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் பூசை மடத்தில் சொக்கநாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சொக்கநாதன் விநாயகருக்கு பாவனாபிஷேகம் செய்து வைத்து சோடச உபசாரங்களை செய்தார்.

பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை தயார் செய்து பக்தர்கள், பாடசாலை மாணவர்கள் இவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஞானப்பிரகாச விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. 3000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியமான பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா
கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
மணக்குடி நல்ல நாயகி அம்மன் தேர்த்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்

July 15, 2024
119 Views
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account