By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.
கோயம்புத்தூர்மாவட்டம்

தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.

Last updated: May 23, 2024 9:23 am
May 23, 2024
86 Views
Share
SHARE

கோவை மே 23

 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா காணியம் பாளையம் குப்புசாமி (72) தனது மகனால் சொத்து பங்கீடு தொடர்பாக கொலை மிரட்டல் விடுவதாக நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி குப்புசாமி கூறியதாவது கடந்த 1997 ஆம் வருடம் எனது மகன் கிருஷ்ணராஜ் பெயரில்  22 ஏக்கர் நிலத்தை முன்னரே பாகம் செய்து கொடுத்து விட்டேன் தற்போது இருக்கும் மீதம் உள்ள 8.19 ஏக்கர் நிலத்தின் நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்த சூழலில் எனது மகன் எனது சொத்தை அபகரிக்கும் நோக்கோடு என்னை கொலை மிரட்டல் விடுவதோடு தான் குடியிருந்த வீட்டை விட்டும் வெளியே அனுப்பி விட்டார். எனது மகன் தனது மாமனாரான திமுக நகர அவைத்தலைவர் அழகப்பன் அவருடைய தூண்டுதலின் பேரில் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி என்னை மேலும் மேலும் துன்புறுத்தி வருகிறார். என்னுடைய தோட்டத்தில் வேறு நபர்களை தங்க வைத்துள்ளார் அவர்கள் என்னுடைய தோட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். நான் எனது வீட்டில் தங்க இயலாமலும் தோட்டத்திலும் தங்க இயலாமலும் இப்பொழுது நடு ரோட்டில் நிற்கின்றேன் என்னுடைய உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொத்துக்கான பாதுகாப்பு வேண்டியும் நெகமம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

விளம்பரம்

You Might Also Like

கல்குவாரி அனுமதி முறைகேடு
மணக்குடி நல்ல நாயகி அம்மன் தேர்த்திருவிழா
பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
மாரியம்மன் திருக்கோவிலில் தை மாத திருவிழா
மதுரை மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு

May 6, 2024
105 Views
சிலை மற்றும் கண்ணாடி இழை கூண்டு
புதிய கலையரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account