By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை

Last updated: June 2, 2025 10:01 pm
June 2, 2025
57 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜுன். 3.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த நூலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தமிழ்நாட்டின் கலாசாரத்தை இது போன்ற நூலகங்களில் கிடைக்கக் கூடிய ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ் நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில்,மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அருகிலேயே புதிதாக கட்டிடடம் கட்டி, சில தளவாடப் பொருள்கள் அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது
இதற்கு தேவையான நிதி கருத்துருக்களை ஆட்சியர் கொடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும் தேவை கள் இருப்பதாக ஆட்சியர் தெரிவித் தையும் அறிக்கையாக பெற்றுள் ளோம். இவை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும்.
இந்த நூலகத்துக்கு மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனல் மத்திய அரசு நிதி ஒதுக்கீட் டை அவ்வப்போது நிறுத்தியிருந் தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை இந்த நூலகத்தில் தற்போது போது மான பணியாளர்கள் உள்ளனர்.
இன்னும் கூடுதல் பணியாளர் களை நியமிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.
. கட்டாய கல்வி உரிமை சட்டத் தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத்தொடுப் பதற்கான பணி நடைபெறுகிறது.
பள்ளி தொடங்கும் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்ற கருத்தாகத்தான் பார்க்கிறேன் என்றார். அமைச்சர்
அப்போது, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா,சரசுவதி மகால் நூலக அலுவலர் மார்ஸ் தாசில்தார் சிவக்குமார், நூலக அதிகாரிகள், பண்டிதர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்
211 பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் என மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது

May 2, 2026
34 Views
நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவரிடம்
செம்மண்டகுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account