By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
சென்னைதமிழ்நாடு

2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”

Last updated: February 12, 2026 2:48 pm
February 12, 2026
37 Views
Share
SHARE

சென்னை, பிப்ரவரி 12 –

லக்கேஜ் மற்றும் பேக்பேக் (backpack) ரகங்களுக்கு புகழ்பெற்ற, மற்றும் இளைஞர்களின் விருப்ப பிராண்டான ஸ்கைபேக்ஸ், அதன் வாடிக்கையாளர்களுக்கு பயணங்களில் ஸ்டைலாக எடுத்து செல்லும் பைகளை வழங்கும் நோக்கில் ஒரு அற்புதமான கூட்டணியில் இணைந்துள்ளது.
வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக சேர்ந்து, அதன் தயாரிப்புகளில் புதிய ரகங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய அதிகம் பயணிக்கும் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில், சி.எஸ்.கே. அணியின் அசல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த புதிய ரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2026-ஐ.பி .எல் சீசன் முழுவதும் சி.எஸ்.கேவின் ரசிகர்களுடனான செயல்பாடுகள் அனைத்திலும் “ஸ்கை பேக்ஸ் ” பிராண்ட் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்படுவதை இந்த கூட்டணி உறுதி செய்யும். அதே நேரத்தில் கிரிக்கெட் லீக் முடிந்த பிறகும் இந்தியாவில் உள்ள ரீடெயில் விற்பனை நிலையங்களில் இந்த புதிய அதிகாரப்பூர்வ கோ-பிராண்டட் தயாரிப்புகள் தொடர்ந்து கிடைக்கும். லக்கேஜ் பேக்ஸ் நுகர்வோருக்கு ரூ .4590/- என்ற ஆரம்ப விலையில் துவங்குகிறது; அதே நேரத்தில் இந்திய நுகர்வோருக்கு ரூ. 1999/- என்கிற ஆரம்ப விலையில் பேக்பேக்குகள் கிடைக்கும்.

இந்த கூட்டணி குறித்து பேசிய விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அதுல் ஜெயின் கூறுகையில், “கிரிக்கெட் என்பது இந்தியாவின் கலாச்சார கட்டமைப்பில் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் (Skybags) இணைந்துள்ளது. ஸ்கைபேக்ஸ் சி.எஸ்.கே அணி மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான லக்கேஜ் மற்றும் பேக்பேக்ஸை வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டணியானது ஸ்கைபேக்ஸ் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல அர்த்தமுள்ள விளையாட்டு சார்ந்த கூட்டணிகளின் ஒரு துவக்கமாக இருக்கும்,” என்று தெரிவித்தார். சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான கே.எஸ்.விஸ்வநாதன் உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மை பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி

September 29, 2024
99 Views
55 புத்தூர் அசரீர் மலையில் ஆடி கிருத்திகை விழா
சுசீந்திரம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
பள்ளியில் தீபாவளி திருநாள்
செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account