By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்
திருப்பூர்மாவட்டம்

94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்

Last updated: February 3, 2025 10:20 am
February 3, 2025
31 Views
Share
SHARE

ஜன:31

 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தலைமையில்,  திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,362 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்தாவது,

 

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கினங்க, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,362 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 29.01.2025 முதல் 13.06.2025 2 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 10,300 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

 

அதன்படி  திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கனஅடி/வினாடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கனஅடி/வினாடி அளவிற்கு படிப்படியாக அதிகரித்து வழங்கப்படும். இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய வட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தமாக 94,362 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

ஒத்துழைப்பு நல்க வேண்டியும் விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில்

 

ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்தார்கள்.

 

இந்நிகழ்வில், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன்  நீர்வளத்துறை செயற்பொறியாளர் எ.மகேந்திரன், செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி உதவிப்பொறியாளர் கே.மாரிமுத்து, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்

September 29, 2025
40 Views
வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு
ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கப்பல் மோதி விசைப்படகு கடலில் மூழ்கியது
முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account