By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்
கரூர்மாவட்டம்

மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்

Last updated: September 3, 2024 1:58 pm
September 3, 2024
103 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – செப்டம்பர் -3

 

கரூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே ஐந்து இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இதில் விவசாயம் குடிநீர் தேவைக்காக புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர், தென் மாவட்டங்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்  மற்றும் தென்கரை வாய்க்கால் வழியாக நீர் சென்றடைகிறது இந்த வாக்கல்களில் கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் மற்றும்  கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருக்காம்புலியூர், கிருஷ்ணா ராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலை, மகாதானபுரம் மயிலம்பட்டி சாலை ஆகியவற்றின் குறுக்கே செல்கிறது மேற்கூறிய சாலைகளில் வாய்க்காலின் குறுக்கே 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலங்கள் இருந்தது பழமை வாய்ந்ததாகவும் அகலம் குறுகியதாகவும்  சேதம் அடைந்தது காணப்பட்டது மேற்கண்ட சாலைகளில் பல கிராம மக்கள் இப்ப பாலங்கள் வழியாக பயணம் மேற்கொண்டனர் ஆகவே பொதுமக்களின்  புதிய பாலம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையான இருந்து வந்தது கடந்தாண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட இடங்களில் பாலம் கட்டுவது குறித்து குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூலம் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் மூலம் முன்மொழிதல் செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து இப்பாளோ பணி கட்டுவதற்கான அரசாணை பெறப்பட்டு மேற்கூறிய ஐந்து இடங்களிலும் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பாலத்தின் அணுகு சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கடையடைப்பு போராட்டம்

November 28, 2024
64 Views
பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
ரூ.5 லட்சத்தில் 95 அடி உயர் கோபுர மின்விளக்கு
ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account