By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்!!!
தமிழ்நாடுதிருப்பூர்

1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்!!!

Last updated: August 18, 2026 12:44 pm
August 18, 2026
20 Views
Share
SHARE

திருப்பூர், 18.08.2026


குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா உத்தரவு படி, எஸ்.பி (பொறுப்பு) ஶ்ரீனிவாசபெருமாள், டி.எஸ்.பி (பொறுப்பு) ரமேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர், கனியாம்பூண்டி – ராக்கியாபாளையம் ரோட்டில் ரேசன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், எஸ்.ஐ அன்சாரி மற்றும் போலீசார் ராக்கியாபாளையம் தில்லை நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கப்படும் 1820 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் தொடர்ந்து செய்த விசாரணையில் அவர் திருப்பூர், வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த சபி (35) என்பதும், அவர் கனியாம்பூண்டி, வஞ்சிபாளையம், ராக்கியாபாளையம் ஆகிய பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை வடமாநிலத்தவர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சபியை கைது செய்தனர். மேலும், 1820 கிலோ அரிசி, ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்..

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்

February 11, 2025
106 Views
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்
காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்
நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account