By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்

Last updated: August 11, 2025 12:00 pm
August 11, 2025
59 Views
Share
SHARE

தருமபுரி, ஆக. 11 –

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார்.

மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் அனைவரும் ஈடுபட்டு முழு அளவில் பணியை மேற்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்டச் துணை செயலாளர் ரேணுகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
ஸ்ரீ மருதபவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
செம்மாண்ட குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் பாஜகவினர் கைது

September 2, 2025
47 Views
துணை மின்சார ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
கே.ஏ.எஸ்.மணிமாறன் கார் விபத்தில் உயிரிழந்தார்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 1.81 லட்சம் குடும்பங்கள் சேர்ப்பு
பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account