By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு

Last updated: November 8, 2025 8:10 pm
November 8, 2025
64 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 8 –

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குகள் திருடு போகாமல் திமுக வாக்கு சாவடி முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலருமான கே.என். நேரு கூறினார். தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் – 2, வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தற்போது யாருமே வாக்காளர்கள் கிடையாது. அனைவரும் புதிதாக சேர வேண்டும். இப்பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் – 2 க்கு முக்கிய வேலை இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகளை ஒன்றுகூட விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மை வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு வரும். எனவே சிறுபான்மை வாக்கு கள் விஷயத்தில் ஏமாந்து விடக் கூடாது.

யார் வாக்காளர்களாக இருக்கின்றனர் என்பதை விட யார் வாக்காளர்களாக இருக்கக் கூடாது என்பது முக்கியமானது வாக்காளர்களாக சேர 12 ஆவணங்கள் இருந்தால் போதும் எனக் கூறிய தேர்தல் ஆணையம் 13 வது ஆவணத்தை கூறியுள்ளது. பிகாரில் 7.5 லட்சம் வாக்குகளை நீக்கி இருப்பதாகவும் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சேரலாம் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இங்கு யாருடைய வாக்குகளை வேண்டுமானாலும் சேர்க்க அனுமதிக்க கூடாது. நம்முடைய வாக்குகளை சேர்ப்பதற்கு பாடுபட வேண்டும்.
இந்த 2 மாதங்களும் நாம் கவனமுடன் செயல்பட்டால் தான் திமுக 7வது முறையில் ஆட்சி அமைக்கும். நாம் நேர்மையான முறையில் வெற்றி பெறுவோம். நம்முடைய வாக்குகளை திருடாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான் இக்கூட்டம் நடத்தப்பட்டது. யாருடைய வாக்குகளையும் திருடுவதற்காக அல்ல என்ற அமைச்சர் நேரு.

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்: தமிழ்நாட்டில் பா.ஜ. வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் வாக்கு திருட்டு. அதை தடுக்க திமுக தலைவர் கூறியது போல நாம் நமது வாக்கை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மக்களவை உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன்,மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், எம்எல்ஏ பழனிவேலு, ஒரத்தநாடு தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், திருவையாறு தொகுதி பார்வையாளர் மனோகரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா மகேஷ் கிருஷ்ணசாமி, து. செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை நினைவு நாள்
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது
நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மணப்பாறையில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

June 22, 2026
34 Views
திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
குமரியில் ரூ.6.73 கோடியில் நல உதவிகள்: 2306 பேருக்கு அமைச்சர் வழங்கினார்
குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள்
7,வது நாளாக மக்களை தேடி வாகனம் மூலம் நீர் மோர் பழங்கள் வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account