By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு

Last updated: March 28, 2026 7:29 pm
March 28, 2026
41 Views
Share
SHARE

குளச்சல், மார்ச் 28 –

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி டெக் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்து விட்டார். தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் கிராமத்தில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் மாணவி வசித்து வருகிறார்.

அவரது தாத்தா வீட்டு மாடியில் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் (43) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாத்தா பாட்டியின் வயது மூப்பு காரணமாக அவர்களுக்கு ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் உதவிகள் செய்து அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தார்.

இதற்கிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு சிறுமியின் 17 வது வயதில் அவர் குளிக்கும் போது ஜன்னல் வழியாக செல்போனில் படம் பிடித்து, படத்தை சமூக தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் ஒரு நாள் வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்து மயக்க மருந்து ஜூசை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து சிறிது நாளில் ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார்.

தற்போது சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் மாணவி கல்லூரியில் படித்து வருவதால் சமூக வலைதளத்தில் பாலியல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியை பார்த்து உள்ளார். அப்போது தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமையை நினைத்து வருந்திய மாணவி, துணிச்சல் அடைந்து உண்மையை வெளிச்சத்தை கொண்டு வர முடிவு செய்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்த ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, சென்னை சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு
தருமபுரியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
திருவள்ளுவர் வெள்ளி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் பெண்கள் வழிபாடு

August 4, 2025
47 Views
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account