By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
கனஂனியாகுமரி

மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்

Last updated: July 30, 2025 5:54 pm
July 30, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் நாளை 31ம் தேதி நிறைவு பெறுகின்ற நிலையில் அம்மாநில துறைமுகங்களை தங்குத்தளமாக கொண்டு மீன்பிடித்து வருகின்ற குமரி மீனவர்கள் கேரளா புறப்பட்டனர். கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் என்பது மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடல் வளங்களை பாதுகாக்கவும், மீன் வளத்தை நிலைத்து நிற்கச் செய்யவும் அமல்படுத்தப்படும் நடவடிக்கையாகும். 2025ம் ஆண்டு இந்த தடைக்காலம் ஜூன் 9ம் தேதி தொடங்கியது. நாளை 31ம் தேதி நள்ளிரவு வரை 52 நாட்களுக்கு அமலில் உள்ளது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி கருவிகளை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த மீன்பிடி தடைக்காலம் மழைக்காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த தடை மீன்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுகிறது. தொடர்ச்சியான மீன்பிடிப்பு கடல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்கிறது. மீன்வளத்தை பேணுவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. நாளை நள்ளிரவு தடைக்காலம் முடிவடைந்த உடன் கேரளாவின் கடற்கரை பகுதிகளான கொச்சி, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா போன்ற இடங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளனர்.

கொச்சியின் செல்லானம் மற்றும் முனம்பம் பகுதியில் மீனவர்கள் படகுகளை பராமரித்து மீன்பிடி கருவிகளை தயார் செய்து கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். கேரளாவை தங்குத்தளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்ற குமரி மாவட்டம் தூத்தூர், குளச்சல் மண்டல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தென்னிந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

September 24, 2025
42 Views
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account