By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Last updated: August 25, 2025 5:14 pm
August 25, 2025
54 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆக. 25 –

மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏஆர்எஸ் மதியழகன் தலைமை வகித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள பயிற்சியாளர் யுகாசரண் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பட்டய தணிக்கையாளர் பெர்னார்டு, வழக்குரைஞர் ராஜ்மோகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினர்.

புதிய தலைவராக எம். முகம்மது ரியாஜ், செயலராக செந்தில், பொருளாளராக என்.எச்.எஸ்.ரமேஷ், துணைத்தலைவராக கிரிஜா விஸ்வநாதன், இணை செயலாளராக ஜி. ஸ்ரீகாந்த் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடன் தொடங்க வேண்டும், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், நகரில் முக்கிய பகுதிகளில் ஒருவழிப் பாதையை போக்குவரத்து போலீஸார் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் தீவிபத்தில் சேதடைந்த தையலகத்தின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில், ஏ. தமிழ்ச்செல்வன், எம்.என். ரவிச்சந்திரன், பாண்டுரெங்கன் வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். புதிய செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

ஈரோடு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்

May 16, 2024
135 Views
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
90 ஆம்ஆண்டாக நடைபெறும் ஒரே இடத்தில் 25 கருட சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account