By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தின விழா
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தின விழா

Last updated: June 23, 2025 10:59 am
June 23, 2025
31 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜுன் 23 –

மயிலாடுதுறை ஆதியோகி யோகா மையம் மற்றும் எக்விடாஸ் வங்கி சார்பில் சர்வதேச யோகா தின விழா டி.பி.டி.ஆர் தேசிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு ஆதியோகி யோகா மைய முதன்மை பயிற்சியாளர் ராமசாமி தலைமை வகித்தார். வர்மக்கலை நிபுணர் மதிவாணன், ஆதியோகி யோகா மைய ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் பாரதிதாசன், செந்தில்ராஜன், காமராஜ், கவிஞர் அய்யாசாமி, மருத்துவர் முத்து, எக்விடாஸ் வங்கி கிளை மேலாளர் மணிவண்ணன், துணை மேலாளர்கள் முரளி, கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கு நல்வழி காட்டும் யோகாவின் மகத்துவத்தையும் மேன்மையையும் எடுத்துக்கூறி சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து ஆதியோகி யோகா மையம் மற்றும் எக்விடாஸ் வங்கி சார்பில் சிறப்பாக யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதியோகி யோகா மைய ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
பாலியல் தொல்லை வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விஷம் அருந்தி பெயிண்டர் பலி

February 12, 2026
7 Views
ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account