By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
திண்டுக்கல்

ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா

Last updated: September 18, 2025 1:38 pm
September 18, 2025
48 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 18 –

தென்னிந்திய அளவிலான ரோல் போட்டிகள் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்கு மேற்பட்டோர், 14 வயதுக்கு மேற்பட்டோர், 9 வயதுக்கு மேற்பட்டோர், 9 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளிலும் பெண்கள் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது.

இந்த 4 பிரிவுகளிலும் விளையாடிய ஆண்கள் அணி 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகளுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவர் மாஸ்டர் எம். பிரேம்நாத், ரோல்பால் பயிற்சியாளர்கள் கலையரசன், சக்திவேல், தங்கலெட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராம அறிவியல் திருவிழா
விருது வழங்கும் விழா
செம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பவள விழா கொடி ஏற்று விழா!
2-வது பதிப்பு வெகுவிமர்சையாக தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சேலம்மாவட்டம்

R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு

January 29, 2025
55 Views
காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் செப்டம்பர் 17ல் பௌர்ணமி பூஜை
இலவச கண் சிகிச்சை முகாம்
ஒளவை மழலையர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account