திருப்பூர் மே.4
முன்னாள் முதலமைச்சர்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் பொருட்டுமக்களின் தாகத்தை தனித்திடும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாலிபாளையம் பகுதி கழகம் வார்டு எண்:37 -ல் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன் தலைமையில் வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் .கேசவன் ஏற்பாட்டில் ராயபுரம் ரவுண்டானா அருகில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அஇஅதிமுக சார்பாக அமைக்கப்பட்டுள்ள இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார் வாலிபாளையம் பகுதி கழக செயலாளர்.கேசவன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில், மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான .வெ.பழனிச்சாமிகழக பொதுக்குழு உறுப்பினர் .தம்பி மனோகரன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் .முருகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்.தாமோதரன், பகுதி கழக துணைச் செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட,பகுதி, வார்டு கழக நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தலைமை கழக பேச்சாளர்கள்,பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.