By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

Last updated: June 19, 2025 7:26 pm
June 19, 2025
32 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜுன் 19 –

பறக்கை அருகே உள்ள சோதிரிநகர், அம்மையப்பன் இல்லத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார், வயது 37. இவர் நாகர்கோவில் இராணித்தோட்டம் பணிமனையில் அரசு பஸ் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் பிரேமா, வயது 22. இவர்களுக்குத் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் குழந்தைகள் இல்லை. இவரது மனைவி பிரேமா சிகிச்சைக்காக அவள் அம்மா வீட்டில் இருந்தார். பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஏதோ ஒரு சமயத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து படுக்கையறையில் படுக்கச் சென்றார். இரவு 10 மணிக்கு அவரது அம்மா சரோஜா எழுப்பிய போது பிரேம்குமார் எந்தவித அசைவின்றி மயக்க நிலையில் காணப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரேம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சரோஜா பிரேம்குமார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துவிட்டு சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராமர், சப் இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரேம்குமார் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (19-6-2025) வியாழக்கிழமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னரே பிரேம்குமார் விஷம் குடித்து இறந்தாரா அல்லது எப்படி இறந்தார் என்பது தெரியும் வரும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழவிளை முத்தாரம்மன் திருக்கோவில் மேற்கூரை
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

December 2, 2024
117 Views
மனைவியை தாக்கிய கணவன் கைது
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account