By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டம்: தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டம்: தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தஞ்சாவூர்தமிழ்நாடு

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டம்: தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Last updated: July 24, 2026 7:51 pm
July 24, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 24 –

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், பொது செயலாளர் சாமி நடராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் மாசிலாமணி, சாமி நடராஜன், ஈசன் முருகசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் காலத்தில் 5 ஏக்களுக்கு குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 25 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ரூபாய் 75 ஆயிரம் வரை மட்டுமே முழு தள்ளுபடி என மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் தாமதமாகும் பட்சத்தில் கூடுதல் வட்டி சுமை விவசாயகளையே சாரும் சூழல் உள்ளது.

இந்த வட்டி சுமையை ஏற்க வேண்டும். சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும் இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வாங்கக் கோரி 15 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சென்னை சென்று முதல் அமைச்சரை நேரில் வலியுறுத்த உள்ளோம். சட்டபேரவை கூட்டத் தொடருக்குள் இதற்கான அறிவிப்பு வராவிட்டால் சென்னையில் சட்டப் பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு பேராட்டம் நடத்தப்படும்.

மேலும் குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் நிவாரணமும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். பற்றாக்குறை காலங்களில் ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
கே.என்.நேரு ரெய்டு குறித்து ராஜ்மோகன் காட்டமான பதில்!
பட்ஜெட் கூட்டத் தொடர் அல்லது சுதந்திர தின உரையில் எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கை வெளியிட முதலமைச்சருக்கு கோரிக்கை
பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்

June 4, 2024
90 Views
வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
தற்காப்பு பயிற்சி பெண்களுக்கு எஸ்பி சான்றிதழ்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account