By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தற்காப்பு பயிற்சி பெண்களுக்கு எஸ்பி சான்றிதழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தற்காப்பு பயிற்சி பெண்களுக்கு எஸ்பி சான்றிதழ்
தூத்துக்குடி

தற்காப்பு பயிற்சி பெண்களுக்கு எஸ்பி சான்றிதழ்

Last updated: March 24, 2025 6:42 pm
March 24, 2025
175 Views
Share
SHARE

சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தற்காப்பு கலை பயிற்சி பெற்ற பெண் குழந்தைகளுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கினார்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிப்பதற்காக தூத்துக்குடி நகரம், கோவில்பட்டி, மணியாச்சி மற்றும் விளாத்திகுளம் ஆகிய உட்கோட்ட பகுதிகளில் மொத்தம் 4 அரசு மாணவியர் தங்கும் விடுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 180 மாணவிகளுக்கு கராத்தே அடிப்படை பயிற்சி கடந்த 20.02.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா நேற்று மணியாச்சி உட்கோட்டத்தில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் .கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு, மணியாச்சி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். அருள்,சமூக நலத்துறை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ,ஜி.கே.நிவேதிதா, எம்.கே.என்.நிர்வாக கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் சில்லாங்குளம் ஊராட்சி மன்ற த்தலைவர்.சி.சரோஜா கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் .கே.பாலமுருகன், முத்துக்கருப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் ஆர்.நிர்மலா பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் , மாணவிகள் நடனம் , தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், பி.விஜயலட்சுமி ஆசிரியர் சொற்பொழிவு ஆற்றினார், விழிப்புணர்வு பாடல் ஆசிரியர் சுப்பையா, மேலும் ரிக்கா, காவியலட்சுமி ஆகியோர். விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள்
தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா அவர்கள் நன்றிஉரையாற்றினார்

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் பேரூராட்சியில் சொத்து வரி 30ம் தேதிக்குள் கட்டுபவர்களுக்கு 5% கட்டண சலுகை
விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

April 2, 2025
72 Views
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையின் அதிரடி விழிப்புணர்வு & அபராத நடவடிக்கை
சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account