By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்
சென்னைமாவட்டம்

சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்

Last updated: December 21, 2024 12:42 pm
December 21, 2024
67 Views
Share
SHARE

சென்னை,  டிச- 20 ,  சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஸ்டோவ்கிராஃப்ட் நிறுவனத்தின்   பிஜியன் பிராண்டிற்காக ‘சூப்பர் குஷ் – 2025 விற்பனையை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு ரூ . 2025/ – மதிப்பில்  இதுவரை இல்லாத வகையில் சலுகைகளை வழங்குகிறது . பிஜியன் வழங்கும் உயர்தர புதுமையான உபகரணங்கள் மற்றும் சமையலறை தயாரிப்புகளை 2025 – புத்தாண்டை கொண்டாடும் விதமாக  இச்சலுகை வழங்கப்படுகிறது.

அதில் பிரஷர் குக்கர்கள், நான்-ஸ்டிக் பான்கள், தவா, அடுப்புகள், பிளெண்டர்கள், மிக்சர்கள் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் போன்ற அதன் உபகரணங்களும் அடங்கும். 

ஸ்டோவ்கிராஃப்டின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர காந்தி செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

“சுப்பர் குஷ் 2025 விற்பனையானது, 20 வருடங்களுக்கும் மேலாக பிஜியன் பிராண்டின் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும். இந்த விற்பனையானது பிஜியன் பிராண்டிற்குப் பின்னால் உள்ள தரம் மற்றும் புதுமைகளை அனுபவிப்பதோடு,  பெரிய சேமிப்பையும் தருகிறது .சூப்பர் குஷ் 2025 விற்பனை இந்த மாதம் தொடங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 125,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் காம்போக்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் 200 க்கும் மேற்பட்ட பிஜியன் பிரத்தியேக பிராண்ட் விற்பனையகங்களில் பொருட்களைப் வாங்கலாம்

என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
பேட்ரீசியன் கல்லூரியின் வெள்ளி விழா; அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

நடிகர் சங்க கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு

January 15, 2025
65 Views
ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம்
குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி
ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account