சிவகங்கை மாவட்டம் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், உதவி காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



