By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
ஈரோடுமாவட்டம்

பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்

Last updated: August 14, 2024 8:24 pm
August 14, 2024
112 Views
Share
SHARE

ஈரோடு ஆக 13

ஈரோடு மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையையொட்டி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பாலங்களை பராமரிப்பு செய்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  உத்தரவுப்படி பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருந்துறை தாலுக்காவில் நெடுஞ்சாலைகளில் நீர்வழிப்பாதையில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் பெரிய பாலங்களில் நீர்வழிப் பாதையினை சுத்தம் செய்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபி  கோட்டம் உட்கோட்ட பராமரிப்பில் உள்ள பெருந்துறையிலிருந்து குளத்தான்வலசு வழியாக காஞ்சிக்கோயில் செல்லும் சாலையில் சிறுபாலத்தில் படர்ந்து கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
வேலூரில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

August 26, 2025
30 Views
மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
முன்னாள் ராணுவ மாற்றுத் திறனாளிகள் மூன்று நபருக்கு இலவச மூன்று சக்கர வாகனம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account