By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு

Last updated: November 1, 2025 8:28 pm
November 1, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 1 –

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா மற்றும் 14வது மணமகள் மன்ற ஆண்டு விழா நாகர்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஆடல், பாடல் நிகழ்ச்சியோடு தொடங்கிய முப்பெரும் விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் வருவாய்த்துறை சங்கத்தினரின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளில் 10, 12 ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை ஆட்சியர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஸ்டாலின் பேசுகையில்: “மாணவர்கள் கல்வி பாடம் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த வரலாறு சார்ந்த புத்தகங்களையும் படித்து தன்னம்பிக்கையும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல நாவல்களை பெற்றோர்கள் படிக்க வேண்டும். அதை பிள்ளைகளுக்கும் கொடுத்து படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளிடம் நீங்கள் டாக்டராக வேண்டும் கலெக்டர் ஆக வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தி படிப்பை திணிக்கக் கூடாது. அவர்கள் எது ஆக வேண்டும் என்று நினைத்துப் படிக்கிறார்களோ அதைப் படிக்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அப்பொழுது பெரிய தலைவர்களாக பெயர் சொல்லும் பிள்ளைகளாக அவர்கள் உருவாகி வருவார்கள். மேலும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் சமூக வலைதளங்கள் மூலம் பயனுள்ளதை தகவல்களை கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்யும்போது பொது அறிவு போன்ற உலக நடைமுறைகளை கற்றுக் கொள்ள முடியும்” என சிறப்புரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எதிரொலி
சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்

May 2, 2025
48 Views
தைப்பொங்கல் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
நிறமிகள் பயன்படுத்தி உணவு பொருட்கள்
கருங்கல் அருகே அடகு கடை நடத்தி 75 பேரிடம் மோசடி; ஒருவர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account