By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!

Last updated: July 1, 2026 6:20 pm
July 1, 2026
27 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 1 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய ஜோகிப்பட்டியில் மா விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், விவசாய சங்கத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊத்தங்கரை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மா விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமாக, ஆண்டுதோறும் கிருஷ்ணகிரியில் நடைபெறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மா விவசாயிகள், தற்போது அரசின் போதிய ஆதரவு இல்லாததால் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்
மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

September 4, 2025
62 Views
மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி
சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
4 வழி சாலை பணியால் பழமை வாய்ந்த நெல்வேலி மஹா தேவர் கோவிலுக்கு ஆபத்து: போராட்டம் நடத்திய பக்தர்கள் மற்றும் பாஜகவினர்
வாசுதேவநல்லூரில் IOB வங்கி கிளை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account