By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்; 50 ஆயிரம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்; 50 ஆயிரம் அபராதம்
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்; 50 ஆயிரம் அபராதம்

Last updated: August 13, 2025 4:18 pm
August 13, 2025
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 13 –

குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடைசெய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நித்திரவிளை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலங்கோடு பகுதியில் உள்ள கடைகளில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்திரன் என்பவரது கடையில் சோதனை செய்தபோது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது கடையின் உரிமையாளர் கையில் ஒரு பையுடன் ஓடி உள்ளார். அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்றபோது கடையின் உட்புறம் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதன் மேல் ஏறி பார்த்தபோது கட்டுக்கட்டாக சுமார் 5 அரை கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைத்து கடை உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இழப்பீடு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

November 29, 2025
53 Views
சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account