By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் தொழில் போட்டியால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பக்கத்து கடைக்காரர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் தொழில் போட்டியால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பக்கத்து கடைக்காரர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்

நாகர்கோவிலில் தொழில் போட்டியால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பக்கத்து கடைக்காரர் மீது வழக்கு

Last updated: January 27, 2026 5:51 pm
January 27, 2026
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 27 –

நாகர்கோவில், புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பிள்ளை (48). இவர் அலெக்சாண்டர் பிரஸ் ரோட்டில் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை எதிரில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த நாகராஜன் (58) என்பவரும் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ தினம் ஆறுமுக பிள்ளையிடம் நாகராஜன் தகராறு செய்து கையில் இருந்த சுத்தியலால் நெற்றியில் தாக்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் குவிந்த உடன் ஆறுமுகப்பிள்ளையை மிரட்டி விட்டு நாகராஜன் தப்பி சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஆறுமுக பிள்ளையை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் நாகராஜன் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
தூத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி

July 10, 2024
82 Views
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account