By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்

Last updated: March 14, 2025 3:47 pm
March 14, 2025
63 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 14

 

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது அருமனை சந்திப்பு பகுதியின் மிக அருகாமையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடை எண் 4826 என்பதாகும். 

 

 இந்த டாஸ்மாக் கடையின் வழியாகவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்பவர்களும் அதிகமான அளவிற்கு சென்று வருகின்றனர். அருமனையில் பிரதான சந்திப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மிக அதிகம்.  அருமனை சந்திப்பின் பிரதான சாலையில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையில் குடிக்கும் குடி நோயாளிகள் மது போதையில் செய்யும் தகராறுகளால் அப்பகுதி மக்கள் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்தப் பகுதியில் இருக்கும்  டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்காக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கையும் எழுப்பி வந்தனர்.

 

 அண்மையில் மத நல்லிணக்க நிகழ்விற்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அருமனை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் அவர் வலியுறுத்தினார். 

 

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வரும்  அருமனை டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

 

 அதை மாவட்ட நிர்வாகமும், டாஸ்மார்க் அதிகாரிகளும் உடனடியாக செய்யாத பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களை திரட்டி பொதுமக்களின் அமைதிக்கு பங்கும் விளைவிக்கும் அருமனை டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம்.  ஏற்கனவே பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்ற வழிகாட்டல் இருந்தும், அந்த உத்தரவை காற்றில் பறக்க விடப்பட்டிருக்கும் சம்பவத்தையும் கண்டிக்கிறேன். அருமனை டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றும்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களுக்காக உறுதியுடன் களமாடும். எப்போதும் போல் மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களுடன் களத்தில் நிற்போம்.”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
புதிய ரேஷன் கடையை ராஜா
வேல்ஸ் கல்லூரி வளாகத்தில் விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம்
ரேஷன் கடை கட்டடம் கட்ட பூமி பூஜை துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு, இலவச பயிற்சி மையம்

May 1, 2025
58 Views
விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
ஈரோட்டில் மனைவி நல வேட்பு நாள்
ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account