தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் இந்த இரண்டு அணிகளும் முதலில் களமிறங்கி மோதுகின்றது போட்டியை அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் நத்தகுளம் ஜான் வில்லியம் தொடங்கி வைத்தார்.



