By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
செங்கல்பட்டுமாவட்டம்

வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

Last updated: November 4, 2024 10:42 am
November 4, 2024
55 Views
Share
SHARE

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுமார்  85 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 அடி உயரம் நீர்பிடிப்பு கொண்ட இந்த ஏரி தற்சமயம் வெளிநாட்டு பறவைகள் மியான்மர் இலங்கை வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வலசை என்ற பெயர் கொண்ட பறவைகள் வந்ந வண்ணம் உள்ளது இதில் ஏறத்தாழ 2000 -க்கும் மேற்பட்ட சாம்பல் நாரை  நீர்க்காகம் புள்ளி மூக்கு வாத்து   மூக்கன் கூழைக்கடா குருட்டு வகை போன்ற பறவைகளும் வந்துள்ளன.  பறவைகளின் எண்ணிக்கை போக போக நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பறவைக்கான உணவுகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் கிடைக்கின்றது சரணாலயம் காலை 6 மணி முதல் மாலை 5’30 மணி வரை திறந்திருக்கும் மாலை நேரம் சென்றால் அனைத்து பறவைகளையும் பார்த்து மகிழலாம் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் தடை சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் சரணாலயம் சார்பில் கொடுக்கப்படுகிறது. பறவைகளை  அருகில் பார்க்க தொலை நோக்கு வசதிகளும் உள்ளதாக என வனச்சரக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது

February 28, 2026
57 Views
வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
உடனடியாக நடவடிக்கை வட்டார வளர்ச்சி அலுவலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account